Homeஇலங்கைவிளையாட்டு
விக்ஷ்வ விலகல் - மாற்று வீரருக்கு அழைப்பு
விக்ஷ்வ விலகல் - மாற்று வீரருக்கு அழைப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் விக்ஷ்வ பெர்ணான்டோ விலகியுள்ளார்.
பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக 27 வயதான வலது கை சுழற்பந்து வீச்சாளர் நிக்ஷான் பீரிஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.