Breaking Newsஇலங்கை
சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

Shanu
2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 2024 க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.