இந்தியா
Trending

இன்று டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – பிரதமருடன் சந்திப்பு…!!

இந்தியா: தமிழ்நாடு

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார். மேலும் நாளை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button