இலங்கை
Trending

இலங்கையில் உடனடியாக நிறுத்தப்படும் மூன்று வகை சிகரெட்கள்…!!!

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் (CTC) விநியோகிக்கப்படும் மூன்று வகையான சிகரெட்களின் விற்பனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 17 முதல் Dunhill Switch, Dunhill Double Capsule மற்றும் John Player Gold Pro Cool ஆகிய சிகரெட் விற்பனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிகரெட் வகைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், கடைகளில் இந்த சிகரெட்களை காட்சிப்படுத்தினால் அவற்றை அகற்றுமாறும் சில்லறை விற்பனையாளர்களுக்கு, இலங்கை புகையிலை நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button