இந்தியா
Trending

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – முத்தமிட்டு வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின்…!!

தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 46 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலின் இருவரும் அவருக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், அயராது உழைக்கவும் அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய், தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button