உலகம்
Trending

சிறந்த புகைப்படக் கலைஞராக எட்டு வயது சிறுமி தெரிவு…!!

இளம் அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களை அங்கீகரிக்கும், UK மற்றும் வேல்ஸில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆர்எஸ்பிசிஏ யங் போட்டோகிராபர் விருதுகள் 2023 இல் எட்டு வயது ஜேமி ஸ்மார்ட் சிறந்த புகைப்படக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜேமி ஸ்மார்ட், வேல்ஸில் வசிப்பவர். ரோயல் விருதுகளில் சிறந்த புகைப்படக் கலைஞராக எட்டு வயது சிறுமி வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் ஜேமியின் கூண்டில் உள்ள அவரது செல்ல வான்கோழி ‘ஃபிரடெரிக்’ இன் நெருக்கமான காட்சியை காட்டும் புகைப்படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button