Homeஇலங்கை

ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கிய ஜனக ரத்நாயக்க

ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கிய ஜனக ரத்நாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க போட்டியிட தீர்மானித்துள்ளார்.

லங்கா பொதுஜன கட்சியின் முன்னாள் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய, ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

மேலும்,ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button