Homeசினிமா

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'பிரதர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மக்கா மிஷி'

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'பிரதர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மக்கா மிஷி'

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பிரதர்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி’ எனும் முதல் பாடலும், பெப்பியான அந்த பாடலுக்கான நடனமும், பாடல் வரிகளும் இன்றைய இணைய தலைமுறையினரின் ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்திருக்கிறது.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம். எஸ். பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்க்ரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘உன் சைட்ல ஃபால்ட்ட வெச்சிகினு என்ன பார்த்து மொறைக்கிற..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான நடன காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்தப் பாடலை பிரபல யூட்யூபர் பால் டப்பா எழுதி, பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் சரணத்தில் இடம் பெறும் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button