இலங்கை
Trending

மாலத்தீவின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில்…!!

மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மொஹமட் முய்சுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (17) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button