இந்தியா
Trending

விஜயகாந்த் ட்விட்டர் கணக்கின் பெயர் பிரேமலதா என்று மாற்றம் – என்ன நடந்தது?

இந்தியா: தமிழ்நாடு

நடிகரும் மறைந்த மூத்த அரசியல் தலைவருமான விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவரின் மனைவி பிரேமலதா பெயருக்கு அந்த கணக்கு மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது.

அந்த கணக்கிற்கு 2 லட்சத்து 33 ஆயிரத்திற்கு 750 பின்தொடர்பாளர்கள் இருந்தனர். இப்போது அந்த கணக்கை அவரின் மனைவி பிரேமலதா என்ற பெயரில் மாற்றி பயன்படுத்தி வருகிறார்.

யாருடைய முடிவின் பெயரில் கணக்கு மாற்றப்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை. அதே சமயம் அவர் மரணித்து கிட்டத்தட்ட 2 வாரங்களில் இப்படி சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள் இடையே, விஜயகாந்த் அனுதாபிகள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button