election commission
-
இலங்கை
ஜனாதிபதி தேர்தல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்புபிரேமலதா விஜயகாந்த்துடன் ‘கோட்’ படக்குழு சந்திப்பு
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எங்கிருந்து கிடைக்கின்றது – வேட்பாளர்கள் வெளியிடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்
தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எப்படி கிடைக்கின்றது என்பது உள்ளிட்ட விபரங்களை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் வெளியிடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 21 ம் திகதி…
Read More » -
இலங்கை
தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுநிர்வாக,…
Read More » -
இலங்கை
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024.09.16 இற்கும் 2024.10.14 ஆம் திகதிக்குமிடைப்பட்ட காலப்பகுதியல் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலிற்கான உறுதியான திகதி…
Read More »