Homeஇலங்கை

'Pulse' இணைத்தளத்திற்கு கிடைத்த விருது!

சமூக ஊடக வலைத்தளத்திற்கான விருதினை 'Pulse' வென்றுள்ளது.

இந்த ஆண்டின் சமூக ஊடக வலைத்தளத்திற்கான விருதினை ‘Pulse’ வென்றுள்ளது.

 தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது  “New Generation Asia Awards 2024” விருது வழங்கும் விழாவில் Pulse இணையத்தளத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button