ShootinginOruvala area Accordingpolice onepersonwaskilled

  • இலங்கைஒருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

    ஒருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

    அதுருகிரிய – ஒருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    Read More »
Back to top button