இலங்கை
Trending

TIN இலக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TIN இலக்கம் இன்றி இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button