இலங்கை
Trending

இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்…!!

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அதன்படி , இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என சுகாதார அமைச்சர்கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், சிசு இறப்பு வீதம் ஆயிரத்துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000க்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த நிலைமை ஐக்கிய இராச்சியத்தின் நிலைமையைப் போன்றது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button