மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன, உயிரியல் பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதியும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.
கதிரியக்க, இரசாயன, உயிரியல் பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் செவ்வாய்கிழமை அதிகாலை குடியிருப்புத் தொகுதியிலிருந்து வெளியேறும்போது மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதனம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது