Shanu
Matale
வட்டரப்பல வீதியைச் சேர்ந்த இருவரே இந்த துப்பாக்கிச்சூட்டிற்க்கு இலக்காகியுள்ளனர். உயிரிழந்தவர் 36 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.