Shanu
Matale
காலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று (09) காலை 6.15 மணியளவில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும் காயமடைந்தவர் “லொகு பெடிகே” எனும் பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர் எனக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்