
சுதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “அதிரன்” திரைப்படத்தின் டிரெய்லர் மார்ச் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. தினேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சாகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். அன்டன் டெலசெல்ப் தயாரிப்பில் உருவாகிய “அதிரன்“, ஆட்ரியன் புரொடக்ஷன் (Adrian Production) நிறுவனத்தின் தயாரிப்பாக வெளிவருகிறது.

இந்த திரைப்படத்தில் மிச்சேல் தில்ஹாரா, எல்ராய் அல்மலதாஸ், கிரிஷன் வினோதன், ஷாமலா நிரஞ்சன், அருண் சுசீன் மற்றும் டிஎம்கே மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“அதிரன்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கை தமிழ் திரையுலகில் ஒரு தனி இடத்தை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐய்யப்பாடுகளும் இல்லை.
Title: Adhiran, Trailer Release Date: 22nd March, Lead Actor: Sudharshan, Director: Thinesh Kanagaraj, Music Composer: Sagishna Xavier, Producer: Anton Delaselp, Production Company: Adrian Production
இத்திரைபடம் வெற்றியடைய துருவனின் வாழ்த்துக்கள்