எதிர்வரும் 2024-ம் ஆண்டில் அதிக வளர்ச்சியடையும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவு நாடான இலங்கை, கண்ணை கவரும் இயற்கை, அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது.
இலங்கையை விவரிக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.