இலங்கை

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க்கும் - விஜித ஹேரத்

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க்கும் - விஜித ஹேரத்

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க்கும்  என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பதவியேற்ற பின்னர்  நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button