Breaking Newsஇலங்கை
கொழும்பு Steuart by Citrus சொகுசு ஹோட்டலில் தீ..
கொழும்பு Steuart by Citrus சொகுசு ஹோட்டலில் தீ..
கொழும்பு Steuart by Citrus சொகுசு ஹோட்டலில் இன்று மதியம் தீ பற்றியுள்ளது.தீயினை கொழும்பு தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்..மேலும் இந்த சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உட்பட பலர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ எவ்வாறு பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்.