இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு காதலர் தினத்தன்று வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Shanu
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவிலிருந்து விலகுகிறார். இதுவே தனது கடைசி படம் என அவர் அறிவித்துள்ளது, ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
இப்படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளம் விஜய் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் அந்நாளில் தெரிவித்து இருந்தனர். மேலும் தங்களது வாழ்க்கை துணையுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.