
Shanu
ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களில் பணியாற்றி வருகின்றன, அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா அவற்றை வழங்காது என்பதை தெளிவுபடுத்துகிறார்.
இதேவேளை உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மோதிய பிறகு, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து ஆதரவிற்காக லண்டனை நோக்கி திரும்பினார்.
மேலும் அவருக்கு வரவேற்பு சிறப்பாக இருந்தது, ஆனால் அமெரிக்காவின் உதவி இல்லாமல், ஐரோப்பா நாட்டைப் பாதுகாக்க முன்வர முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளமை. மிகவும் ஆச்சரியத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.