கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு பிரச்சினை குறித்து பாராளுமன்றில் ஆக்ரோஷமாக பேசி பயனில்லை எனவும் இது பேசி தீர்க்க வேண்டிய விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்திருந்தார்.
Shanu