இலங்கை

கடவையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் : இரயிலுடன் மோதல்

பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button