-
உலகம்
10,000 ஆண்டுகள் ஓடக் கூடிய கடிகாரத்தை உருவாக்கும் அமேசான் – எங்கு அமைக்கப்படுகிறது தெரியுமா..??
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பசோஸ். 500 அடி உயரம் கொண்ட இந்தக்…
Read More » -
சினிமா
அது தவறான புரிதல்; நடிகை திரிஷாவிடம் நான் மன்னிப்பு கோரவில்லை – ட்விஸ்ட் கொடுத்த மன்சூர் அலிகான்…!!
சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறிய திரிஷா, இவரை போன்றவர்களால்தான்…
Read More » -
இந்தியா
கருணாநிதியையே தூக்கி சாப்பிட்டு விடுவார் உதயநிதி – உருகிய துரைமுருகன்..!!
தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதியை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர் பேசியதாவது: கருணாநிதியும், முதல்வர் மு.க.…
Read More » -
இந்தியா
இலங்கையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாருக்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்…!!
நாட்டில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரு மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன்படி, கடந்த பல மாதங்களாக கல்சியம் மற்றும்…
Read More » -
உலகம்
வரலாற்றில் முதன்முறையாக சமையல் எண்ணெயில் பறக்கும் விமானம் – எங்கே தெரியுமா?
சுவாசிக்க தகுதியற்ற அளவுக்கு இருக்கும் காற்று மாசு, கொளுத்தும் கோடை வெப்பம், கடல் மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு உருகும் பனிமலைகள் போன்ற கால நிலை மாற்றத்திற்கு காரணமாக…
Read More » -
இலங்கை
வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடுப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்…!!
இலங்கையில் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளதனால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு…
Read More » -
இலங்கை
புலம்பெயர் இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அரசு…!!
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
சுவிஸ்
சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மீண்டும் கவலையளிக்கும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், வீட்டு வாடகைகள் மீண்டும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெடரல் வீட்டு வசதி அலுவலகம்,…
Read More » -
கனடா
கனடாவில் யூத சபை கட்டிடம் மீது தாக்குதல்; கீழ்த்தரமான செயல் – கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ
கனடாவில் மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் 7ஆம் திகதி…
Read More »