சினிமா
Trending

அர்ச்சனாவை பற்றி விஷ்ணுவிடம் பேசிய நிக்சன்..!!

பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் நிக்சன் மட்டுமே பேசும் ப்ரொமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய்யிடம் அர்ச்சனா பற்றி பேசியிருக்கிறார் நிக்சன்.

அவர் கூறியிருப்பதாவது, அர்ச்சனா, கமல் சார் திட்டிய உடனே மறுநாள் காலையில் எப்படி ஆனாங்க பாருங்க. அந்த ஒரு வாரம் நான் தப்பா இருந்துட்டேன், அதை நான் உணர்ந்துட்டேன். அப்படி அவங்க உண்மையிலேயே ஃபீல் பண்ணியிருந்தால் கமல் சார் சொல்றதுக்கு முன்னாடியே மாறியிருக்கணும் என தெரிவித்துள்ளார்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். அதனால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் வைத்து நிக்சன், விஷ்ணு அல்லது கூல் சுரேஷை வெளியே அனுப்பி வைத்தால் உங்களுக்கு புண்ணியமாக போயிடும். அர்ச்சனா திருந்திவிட்டார். ஆனால் நீங்கள் இன்னும் திருந்தவில்லை நிக்சன்.

கடந்த வாரம் தான் செய்தது தவறு என்பதே நிக்சனுக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button