உலகம்விளையாட்டு

ரே மிஸ்டீரியோ பிரபல மல்யுத்த வீரர் மரணம்

ரே மிஸ்டீரியோ பிரபல மல்யுத்த வீரர் மரணம்

Shanu

Matale

உலக மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த ரே மிஸ்டீரியோ டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் இவர்  உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனது 66 வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோ  உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்பு குறித்து அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் இதுவரை வெளியாகிவில்லை.

ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button