Shanu
Matale
இந்திய திரையிலகுக்கு நிகராக “இதுவே ஆரம்பம்”
இலங்கை திருநாட்டில் இந்திய திரைப்படத்திற்க்கு நிகராக சஞ்சய் யோகேஸ்வரன் இயக்கி நடித்த “இதுவே ஆரம்பம்” திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஹட்டனில் திரையிட்டப்பட இருக்கின்றது.
மேலும் இத்திரபடத்தில் இலங்கை திருநாட்டின் பல கலைஞர்களும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.