
Shanu
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜீவா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் அகத்தியா. இப்படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
வசூல் விவரம்…
திகில் கலந்த அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் அகத்தியா திரைப்படம் உலகளவில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.