விளையாட்டு
கொழும்பு றோயல் கல்லூரி 319 ஓட்டங்கள்

Shanu
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸை சென். தோமஸ் கல்லூரிக்கு இடையிலான 146 ஆவது ‘Battle of the Blues’ போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் கொழும்பு றோயல் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களுடன் முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக ரெஹான் பீரிஸ் 158 ஓட்டங்களையும், தெவிந்து வெவலாவல 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சென்.தோமஸ் அணியின் பந்துவீச்சில் Darien Diego 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.