-
இலங்கை
மஹர சிறைச்சாலை 11 கைதிகளின் மரணம் விவகாரம் – சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு
11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.2020 ஆண்டு நவம்பரில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக வறுமையை ஒழிக்க வேண்டும்!
முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.…
Read More » -
இலங்கை
நான் யாரையும் குறைசொல்லும் நோக்கத்தில் அரசியலுக்கு காலடி எடுத்து வைக்கவில்லை மாறாக எனது சமூகம் என் சொந்தங்களுக்கு மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் கனவுளை நினைவாக்கவே வந்துள்ளதாக ரூபன் சூளுரை
பாராளுமன்ற தேர்தல் 2024 மலரும் மலையகம் சுயேற்சை குழுவின் முதலாவது பிரச்சாரகூட்டம் 16.10.2024 சாமிமலை 200 ஏக்கர் தோட்டத்தில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் சுயேற்சை குழுவின் தலைவர் ரூபன் மற்றும்…
Read More » -
கடற்படை மற்றும் மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17)…
Read More » -
இலங்கை
நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சைக் குழு வேட்புமனு தாக்கல்
நுவரெலியா மாவட்டத்திற்கான வேட்புமனுவை வெற்றிகரமாக சமர்ப்பித்துள்ளோம் என்பதை எமது சுயேச்சைக் குழுவின் தலைவர் என்ற வகையில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எங்கள் குழு புதிய…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஆலோசனை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
Read More » -
விளையாட்டு
இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து
(நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து…
Read More » -
இலங்கை
மட்டு. சுவிஸ் கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை ; ஒருவர் கைது
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து,…
Read More » -
உலகம்
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி – 43 பேர் பலி
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும். சூறாவளியால்…
Read More »