Homeவிளையாட்டு
உலக கோப்பையில்: இலங்கை ஃபீல்டிங் பயிற்சியாளரின் செயல்
உலக கோப்பையில்: இலங்கை ஃபீல்டிங் பயிற்சியாளரின் செயல்

Shanu
கொழும்பில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் உபுல் சந்தன தனது அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தினார். இதனை கண்டு ரசித்த பார்வையாளர்கள் இன்னும் உற்சாகமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியின் போது, சந்தன ஒரு கையால் பிடித்த கேட்ச் ஆனது ஒரு மூச்சடைக்க வைக்கும் கேட்ச், என பலராலும் பேசப்படுகின்ற போட்டியின் பேச்சாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.