இந்தியா
Trending

“பொஸ்கோனியன் லைவ் இன் கொண்சர்ட் இம்மாதம்”

பலநுற்றாண்டு வரலாற்றினை கொண்ட ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரி
மாணவர்களின் ஏற்பாட்டில் ‘பொஸ்கோனியன் லைவ் இன் கொண்சர்ட்” இசைநிகழ்ச்சி
இம்மாதம் 09.30.2025 நடைபெற உள்ளது.

இவ் இசைநிகழ்ச்சியில் பல பிரபல பாடகர்கள், இசையமைப்பாளர்கள்,
பல களங்களை கண்ட இசை கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள்
கலந்துகொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு பி.ப 2.30 மணிக்கும், ஏனையவர்களுக்கு
பி.ப 6.30 மணிக்கும் இவ் இசைநிகழ்ச்சி நடைபெற காத்திருக்கின்றது.

இது ஹட்டன் பாடசாலைளின் வரலாற்றில் ஒரு தனித்துவமான சிறப்பு என்பது குறிப்பிட்தக்கது.

மேலதிக விபரங்களிற்கு.
077 127 29 94/ 070 458 49 71

டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள
Hatton Kiwis, Steew Cabs, Banana Leaf, Classic Motors

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button