Shanu
Matale
கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மீனவர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இலங்கைக்கு அருகிலுள்ள நாடொன்றிலிருந்து நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த மர்மமான வீடு புத்த மதத்தை சார்ந்த அமைப்பை கொண்டுள்ளது.