2024 ஐபிஎல் தொடரில் முஜிபுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் காயத்தால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அல்லா கசான்ஃபர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் அதற்கு நேர்மாறான விஷயம் நடந்திருக்கிறது. அதாவது அல்லா கசான்ஃபர் காயத்தால் நீக்கப்பட்டு முஜிபுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணி வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

Shanu
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அல்லா கசான்ஃபர் நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்
A Oneindia Venturedark modeIPL 2025: 4.8 கோடி வீரரை நீக்கிய மும்பை இந்தியன்ஸ்.. சக ஆப்கானிஸ்தான் ஸ்பின்னருக்கு அடித்த ஜாக்பாட்By AravinthanPublished: Sunday, February 16, 2025, 14:27 [IST]மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அல்லா கசான்ஃபர் நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசான்ஃபரை மும்பை இந்தியன்ஸ் அணி 4.8 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடும் வாய்ப்பு இழந்து இருக்கிறார். முஜிபுர் ரஹ்மானும் காயத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன் முஜிபுர் ரஹ்மான் உடல் தகுதியை பெற்று விடுவார் என நம்பப்படுகிறது. இந்த நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி முஜிபுர் ரஹ்மானை தங்கள் அணிக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறது.