tamilnadu news
-
இந்தியா
செயற்கை சுவாசத்தில் கேப்டன் விஜயகாந்த் – ஐசியூவில் தொடரும் சிகிச்சை…!!
தமிழ்நாடு நடிகரும் சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது கட்சி மக்களிடையே செல்வாக்கை…
Read More » -
இந்தியா
ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை – சட்டசபையில் வேல்முருகன் ஆக்ரோஷம்…!!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம்…
Read More » -
இந்தியா
பரிசோதனை முடிவுகளின் பின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!
தமிழ்நாடு சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டினை வெளியிட்டு, புதிய வலைதளத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More » -
இந்தியா
‘உச்சநீதிமன்றம் குட்டு வைத்ததும் அவசரமாக செயல்படுகிறார்’ – ஆளுநர் ஆர் என் ரவியை சரமாரியாக சாடிய ஸ்டாலின்…!!
தமிழ்நாடு தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சித்தார். சில இடையூறுகளால்…
Read More » -
இந்தியா
6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு…
Read More » -
இந்தியா
ஆளுநர் ரவி இனி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை – செல்வப்பெருந்தகை பாய்ச்சல்…!!
தமிழ்நாடு தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் ஆளுநர் ரவிக்கு துளியும் அக்கறையில்லை என காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும்…
Read More » -
இந்தியா
அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா? – அண்ணாமலை டென்ஷன்…!!
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில்…
Read More » -
இந்தியா
விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்..இல்லையென்றால் – எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…!!
தமிழ்நாடு திருவண்ணாமலை அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில், சிப்காட் 3ஆவது அலகை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம்,…
Read More » -
இந்தியா
பாஜக இன்றி அதிமுகவால் வெற்றி பெற முடியாது – ஓபிஎஸ்..!!
தமிழ்நாடு அதிமுக பொதுச்செயலாளராக மாறி அக்கட்சியை முழுவதுமாக தன்வசம் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மற்ற தலைவர்களையும், நிர்வாகிகளையும் வேண்டுமானாலும் சேர்த்துக்…
Read More » -
இந்தியா
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி…!!!
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 14ம் திகதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
Read More »